பாலக்கோடு: பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
Palakkodu, Dharmapuri | Aug 17, 2025
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை...