சூளகிரி: கோபசந்திரம் பகுதியில் மேம்பால பணிகளால் 2 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
Shoolagiri, Krishnagiri | Jul 25, 2025
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தம்: 2 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் ...