ஊத்தங்கரை: நான்கு முனை சந்திப்பில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்
எம் எல் ஏ மதியழகன் பங்கேற்பு
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் எம் எல் ஏ மதியழகன் பங்கேற்பு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரை