சட்டமேதை அண்ணன் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் என்பதால் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாஜகவினரும் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்க வந்த நிலையில் அவர்களை சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என தடுத்து நிறுத்தினார்.