மதுரை தெற்கு: மதுரையில் ஒரே நாளில் இரண்டு பள்ளி குழந்தைகளை கடித்த தெருநாய்கள்- குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மரியா ஜெனிஃபர் என்பவரது மகள் ஸ்டெர்லின் நிசி பள்ளிக்கு சென்றபோது தெரு நாய் விரட்டி கடித்து சிறுமி காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த எட்டு வயது யோகேஷ் பள்ளி சென்றபோது தெரு நாய் கடித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஒரே நாளில் இரண்டு பள்ளி குழந்தைகள் தெரு நாய் கடித்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதி