திருச்செந்தூர்: சுப்பிரமணியசாமி கோவிலில் நாளையுடன் மண்டல பூஜை நிறைவு இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்
Tiruchendur, Thoothukkudi | Aug 10, 2025
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கடந்த மாதம் 7 ஆம்...