மானாமதுரை: புது பஸ் ஸ்டாண்டி கண்டக்டரை விரட்டி விரட்டி வெட்டிய விவகாரத்தில் கைதான சிறுவர்கள்
Manamadurai, Sivaganga | Aug 23, 2025
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிறுகுடி கிராமத்தை சேர்ந்த தவச்செல்வம் ( 23 ) தனியார் பஸ்சில் நடத்துனராக வேலை...