தூத்துக்குடி: மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு மேயர் கோப்பையை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த அமர்வு கைப்பந்து போட்டியில் 12 மாவட்டங்களை சேர்ந்த அமர்வு கைப்பந்து அணிகள் கலந்து கொண்டது.