தஞ்சாவூர்: வழிந்து ஓடும் கழிவு நீர் : சீரமைக்க வலியுறுத்தி தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்
தஞ்சாவூர் சீனிவாசபுரம் ராஜன் ரோடு, காமராஜ் ரோடு உட்பட பகுதிகளில் பல நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. என்னால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் என்னை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் சீனிவாசபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.