ஊத்தங்கரை: தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க.,வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
காணொளி காட்சி வாயிலாக அமைச்சர் பங்கேற்பு
ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க.,வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடந்தது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி பங்கேற்பு