மதுரை தெற்கு: மேலமாசி வீதியில் மூதாட்டி காலில் லாரி ஏறிய விபத்து- லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
திண்டுக்கலை சேர்ந்தவர் சீதா மேலமாசி வீதி பகுதியில் காலை நீட்டி அமர்ந்திருந்த போது லாரி ஓட்டுனரான முத்துசாமி வயது 59 என்பவர் கவனக்குறைவாக லாரியை ரிவேர்ஸ் எடுத்தபோது மூதாட்டி சீதாவின் காலில் ஏற்றியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை லாரி ஓட்டுநர் முத்துசாமி மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு