ஊத்தங்கரை: வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முழுவதுமாக புறக்கணிப்பதாக கூறி வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முழுவதுமாக புறக்கணிப்பதாக கூறி வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக உதவியாளர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்