புதுக்கோட்டை: முதலமைச்சர் பதவி விலக கோரி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மக்கள் விடுதலை சார்பாக முழக்க போராட்டம் நடைபெற்றது
Pudukkottai, Pudukkottai | Aug 19, 2025
சென்னை தூய்மை தொழிலாளர்கள் மீது தாக்குதலுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி...