கடவூர்: இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பெண் சம்பவ இடத்திலேயே பலி தரகம்பட்டியில்
Kadavur, Karur | Aug 1, 2025 தரகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மஞ்ச புலி பட்டியைச் சேர்ந்த பூங்கொடி முத்துலட்சுமி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் இவர்களது வாகனத்தின் பின்னால் தனியார் பேருந்து மோதியதில் முத்துலட்சுமி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் பூங்கொடியே மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.