உடுமலைபேட்டை: திருமூர்த்தி மலை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்ல தடை
Udumalaipettai, Tiruppur | May 26, 2025
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திருமூர்த்தி மலை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து...