காரியமங்கலம்: பொன்னேரி பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் படுகாயம்
Karimangalam, Dharmapuri | Aug 2, 2025
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பொன்னேரி பகுதியில் சனிக்கிழமை இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் 75 வயது மதிக்கதக்க...