சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது கடையில் மூட்டை மூட்டையாக குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து விற்பனை செய்த நந்தலாலா குமார் வயது 29 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.