கிண்டி: இருமல் மருந்தை தடை செய்தது ஏன் - எம்எல்ஏ அலுவலகத்தில் பரபரப்பு தகவல் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இருமல் மருந்து குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து அந்த மருந்தை ரத்து செய்துள்ளோம் என்றார்