குடியாத்தம்: குடியாத்தம் ஓலக்காசி பகுதியில் நிலத்தகராறில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் போலீஸ் என கூறி விவசாயி கடத்தல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஓலக்காசி பகுதியில் நிலத்தகராறில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் போலீஸ் என கூறி விவசாயி கடத்தல் விவசாயியை மீட்டர் குடியாத்தம் போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை குடியாத்தம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்களால் பீதியில் பொதுமக்கள்