ஸ்ரீவில்லிபுத்தூர்: ராணுவ கிராமமான மீனாட்சிபுரம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய பொதுமக்கள் கோரிக்கை
*விருதுநகரில் ராணுவ கிராமம் என அழைக்கப்படும் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்தி தர பொதுமக்கள் கோரிக்கை...* விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் கிராமம். இந்த மீனாட்சிபுரம் கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் தெற்கு பகுதியான கடைசி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.இந்த கிரா