ஈரோடு: அசோக் நகர் பகுதியில் அரியவகை மோதிர வளையல் என்ற பாம்பு பிடிபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல்
Erode, Erode | Jul 23, 2025
ஈரோடு மாவட்டம் அசோக் நகர் பகுதியில் வசிப்பவர் குணசேகரன் இவரது வீட்டு தோட்டத்தில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி...