வாணியம்பாடி: சங்கராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்திய 2 பேர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்
Vaniyambadi, Tirupathur | Jul 26, 2025
வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் இன்று மாலை அம்பலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி...