கரூர்: உப்பிடமங்கலம் தனியார் மஹாலில் பிஜேபி சார்பில் ரத்ததான முகாம்.
Karur, Karur | Sep 26, 2025 கரூர் அடுத்த உப்பிடமங்கலம் தனியார் மகாலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் ஒட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் முன்னிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு 75க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்.