அம்பத்தூர்: சிவசக்தி நகரில் வெடித்து சிதறிய சிலிண்டர் - அலறியடித்து ஓட்டம் படித்த பொதுமக்களால் பரபரப்பு
சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் நான்கு வீடுகள் சேதமடைந்தன உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் திங்கட்கிழமை என்பதால் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை