ஆலந்தூர்: ஆட்டோ ஓட்டுனரின் மகள் தங்கம் வென்றது பெருமையாக உள்ளது - விமான நிலையத்தில் கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகா நெகிழ்ச்சி
சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் என்று சென்னை திரும்பிய கபடி வீராங்கனை கார்த்திகா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஆட்டோ ஓட்டுநரின் மகள் தங்கம் வென்றது பெருமையாக உள்ளது இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றார்