திருச்சி: ஜூலை.16 முதல் பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்- ராமச்சந்திரா நகரில் அமைச்சர் நேரு தகவல்
Tiruchirappalli, Tiruchirappalli | Jul 13, 2025
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி ராமச்சந்திரா நகரில் காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து...