பழனி: பொது சொத்திற்கு சேதம் விளைவித்து விட்டு தலைமறைவான நபர், 25 ஆண்டுகள் கழித்து தட்டி தூக்கிய பழனி போலீஸ்
Palani, Dindigul | Jul 24, 2025
பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்...