சேலம்: வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டதால், VOC மார்க்கெட் முன்பு கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியல், அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Salem, Salem | Jul 17, 2025
சேலம் வ உ சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அதிக அளவில் வாடகை உயர்த்தியதால் அதிர்ச்சி அடைந்த...