மண்மங்கலம்: தளவாய் பாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை- மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு
Manmangalam, Karur | Aug 24, 2025
தலைவா பாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சரோஜினி என்ற மாணவி தூக்கிட்டு...