மதுரை தெற்கு: கொத்தனார் வேலை பார்க்கும் இளைஞரை பிளேடால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு- இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு
செல்லூர் தத்த நெறியைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகன் வயது 27 கொத்தனார் வேலை பார்த்து வரும் இவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக மேல மாரட் வீதி பகுதியில் நடந்து சென்ற போது அங்கு வந்த வினோத்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் வேல்முருகனை வழிமறித்து பிளேடால் பெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர் இந்த சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை