குளித்தலை: மருதூர் சோதனை சாவடி அருகே தல குப்புற கவிழ்ந்த கார்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மருதூர் சோதனை சாவடியில் பெட்டவாய்த்தலை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் வெளியூர் பயணம் மேற்கொண்டு பெட்டவாய்த்தலைக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கலந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.