வேலூர்: காட்பாடி பேராசிரியரிடம் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்த போலி பேன் ஐ.ஏ.எஸ் கைது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த பேராசிரியரிடம் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்த சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த போலீஸ் பெண் ஐஏஎஸ் அதிரடி கைது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை