வாலாஜா: ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Wallajah, Ranipet | Jul 28, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....