உடையார்பாளையம்: சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை உள்ளிட்டவைகள் திருட்டு
Udayarpalayam, Ariyalur | Aug 31, 2025
அரியலூர் மாவட்டம் சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு. இவர் திருப்பூரில் பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார்....