குடியாத்தம்: குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்து மீட்டு வரப்பட்ட லத்தேரி மற்றும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 12 பேர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆந்திராவில் இருந்து கொத்தடிமைகளாக இருந்து மீட்டு வரப்பட்ட லத்தேரி மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 12 பேர் 12 பேருக்கான விடுப்பு சான்று கொண்டு வராததால் திரும்ப ஆந்திராவிற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் ( வீடியோவில் குழந்தைகள் சிறுவர்கள் இருப்பதால் பிள்ர் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது)