கரூர்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
Karur, Karur | Sep 16, 2025 கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி மற்றும் மாவட்ட செயலாளர் ஜோதி பாஸ் முன்னிலையில் பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் குடி ஏறு போருக்கு பட்டாவும் கோயில் நிலங்கள் குடியிருப்பவருக்கு வாழ்வாதார கன உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என மனு அளித்தனர் .