சிவகங்கை: மானாமதுரையில் டிக்கெட் பரிசோதகர் வேடத்தில் மக்களிடம் நூதன திருட்டு, ரயில்வே போலீசிடம் சிக்கிய பின்னணி
Sivaganga, Sivaganga | Aug 22, 2025
மானாமதுரை ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகராக நடித்த நபரை ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் கைது...