மதுரை தெற்கு: மாற்றுத்திறனாளிடம் ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது ஆட்சியரிடம் புகார்
மதுரையில் பஸ் ஸ்டாப்பை தாண்டி நின்ற அரசு பேருந்தை தனது ஊன்றுகோளால் தட்டி நிறுத்திய மாற்றுத்திறனாளிடம் ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதோடு தன்னை தலையில் கொட்டி ஆபாசமாக திட்டி இறக்கி விட்டதாக மாற்றுத்திறனாளி ஆட்சியரிடம் புகார் மனு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஓட்டுனர் நடத்துனர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை