பாப்பிரெட்டிபட்டி: மயிலாப்பூரில் நில அளவீடு செய்ய வந்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் பரபரப்பு
Pappireddipatti, Dharmapuri | Jul 31, 2025
கடத்தூர் அடுத்த மயிலாப்பூர் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன...