உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு வழங்கிய தான பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தரவு
Uthamapalayam, Theni | Jul 21, 2025
உத்தமபாளையம் அருகே ஓடைப் பட்டி நந்தவன தெருவை சேர்ந்த கலைமணி, மனைவி லோகமணி. தேனி கலெக்டரிடம் பிள்ளைகள் பராமரிக்காமல்...