நல்லம்பள்ளி ஒன்றியம் நந்தா அல்லி முத்தாகவுண்டனூர் பூண்டுகாரன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி . வாக்குச்சாவடி செயல்திட்ட கூட்டம் ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் தலைமையில் நடைபெற்றது , தர்மபுரி தொகுதி பார்வையாளர் செங்குட்டவன் கலந்து சிறப்புரை வழங்கினால் இதில் மகளிர் அமைப்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏறாளமான இக்கூட்டத்தில் பங்கேற்றனர் ,