அம்பத்தூர்: மழையால் குண்டும் குழியுமான சிடிஎச் சாலை - அடுத்தடுத்து விபத்துக்குள்ளான வாகனங்கள் - பரபரப்பு காட்சிகள்
சென்னை அம்பத்தூர் சிடிஎச் சாலை மழையால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நிலையில் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக சாலையை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை