ஆம்பூர்: புறவழிசாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்
Ambur, Tirupathur | Jul 27, 2025
ஆம்பூர் புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த கார் இன்று இரவு திடீரென முன்பக்கம் புகை வந்ததால் காரில் சென்ற விஸ்வநாதன்...