சாத்தூர்: வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த விமானங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சாத்தூர் அருகே வானில் அதிசயமான காட்சி ஒன்று மக்களை கவனத்தை ஈர்த்தது ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து பரந்த காட்சி அங்கு இருந்த பொதுமக்கள் ஆட்சியில் ஆழ்த்தியது பொதுவாக வானில் ஒரே பாதையில் விமானங்கள் பரப்புவது அரிதாகவே நடைபெறும் ஒரே நேர்கோட்டில் பறந்த காட்சி காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது