ஆலந்தூர்: ஓபிஎஸ் டிடிவி செங்கோட்டையன் இணைந்தது மகிழ்ச்சி - விமான நிலையத்தில் செல்வபெருந்தகை பேட்டி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஓபிஎஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருப்பது நல்லது தான் என தெரிவித்தார்