குடியாத்தம்: கல்லூர் ராயல் நகர் பகுதியில் 10 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் விழுந்த 39 வயது வாலிபர் அரை மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்
Gudiyatham, Vellore | Aug 20, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் ராயல் நகர் பகுதியில் 10 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் விழுந்த 39 வயது வாலிபர் அரை மணி...