பல்லடம்: அவிநாசி பாளையத்தில் விவசாயிகளின் 40வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது
Palladam, Tiruppur | Jul 19, 2025
விவசாய நிலங்கள் வழியாக ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஐடிபிஎல் மற்றும் இனாம் நில...