இளையாங்குடி: ஆளி மதுரை பகுதியில் இளம் பெண் மாயம் – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆளி மதுரை பகுதியைச் சேர்ந்த கேஷிஹா டேவின்சி (வயது 19) என்பவர் வீட்டில் இருந்த நிலையில் திடீரென மாயமாகியுள்ளார். அவரை சுற்றுவட்டாரத்தில் தேடியும் காணவில்லை என்பதால், அவரது தந்தை இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.