மணமேல்குடி: மத்திய மாநில அரசை கண்டித்து கோட்டைப்பட்டினம் கடற்கரையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் மட்டும் பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார் வேல்முருகன். மத்திய அரசை கடுமையாக சாடினார்