ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை அடுத்த மல்லிப்பட்டி பகுதியில் பாதுகாப்புபணிக்காக சென்று கமுதியில்  மரணம் அடைந்த பெண் காவலருக்கு குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி
பாதுகாப்புபணிக்காக சென்று கமுதியில்  மரணம் அடைந்த பெண் காவலருக்கு குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள மல்லிபட்டியை சேர்ந்தவர் கலைவாணி வயது 38 இவர் ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். பெண் தலைமை காவலர் கலைவாணி கடந்த 27 ஆம் தேதி ராமநாதபுரம் பசும்பொன் முத்து